தில்லி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறுங்கள்.... லட்சத்தீவின் அமைதியைக் குலைத்து விடாதீர்கள்... முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 93 பேர் மோடிக்கு கடிதம்.... நமது நிருபர் ஜூன் 8, 2021 நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.....